Friday, April 13, 2012

Win an iPhone 4s

Earn Points to Win iPhone 4S

Instruction

* Sign up  now and Get 10 points
* Earn 500 points to win
* Complete Surveys and offers to earn points
* Refer to other friends and earn more points
 Go to Site

Tuesday, January 24, 2012

Facebookல் Wall Post, Comments-ஐ நீலநிறத்தி​ல் உருவாக்க




 நீங்கள் உங்கள் Comments,Wall Post ஆகியவற்றை நீல நிறத்தில் உருவாக்க முடியும்.

பின்வரும் படிமுறைகளை பின்பற்றுக.

1.உங்களுடைய பேஸ்புக் கணக்கை திறந்து உள்நுழைக.

2.கீழே தரப்பட்டுள்ள Code ஐ Copy செய்து Past செய்க.

3.இங்கு தரப்பட்டுள்ள Your Text Here என்ற பகுதியில் உங்கள் செய்தியை Typeசெய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். 


@@[0:[100000476282163:1: Your Text Here]]
@[100000476282163:]

Windows 7ற்குரிய தீம்களை இலவசமாக பதிவிறக்க




Microsoft நிறுவனம் Windows 7ற்குரிய புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கீழுள்ள தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான Theme ஒன்றை Download செய்து கொள்ளுங்கள்.

website link




Tuesday, January 17, 2012

Facebook messenger for windows




Facebook சமூக வலைத்தளமானது ANDROID, BLACK BERRY, ஐ போன்களுக்கு வெளியிட்டது போன்று தற்பொழுது Windows இயங்கு தளத்திலும் தனியாக பயன்படுத்துவதற்குரிய Facebook Messenger ஐ வெளியிட்டுள்ளது

இம் மென்பொருளானது browser ல் பேஸ்புக்கை திறக்காது நேரடியாகவே நண்பர்களுடன் Chat செய்வதற்கு பயன்படுகின்றது. இது Gtalk, Yahoo messengerஐ போன்று காணப்படினும் அவற்றிலும் அதிகமான வசதிகளை கொண்டுள்ளது.


Saturday, January 14, 2012

VLC Media பிளேயரின் புதிய பதிப்பை Download செய்வதற்கு.




இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட இலசவமாக கிடைக்கும் மென்பொருளில் உள்ளது.

VLC Media Player 1.2.0 Pre4 என்பது பிரபல மீடியா பிளேயர் மென்பொருளாகும். இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் மறைந்து உள்ளது.
எல்லா வகையான வீடியோ ஓடியோக்களை கண்டு ரசிக்க கூடிய இலவச பயனுள்ள மென்பொருளாகும். இந்த மென்பொருளில் நம் விருப்பப்படி இதன் தோற்றத்தை மாற்றி கொள்ளும் வசதியும் உள்ளது.

இப்பொழுது இந்த பதிப்பு சோதனை கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பொது சேவைக்கு வெளியிடப்படும்.

Link :- http://download.videolan.org/pub/testing/vlc-1.2.0-pre4/win32/vlc-1.2.0-pre4-win32.exe




நன்றி :- tamilcnn.