Wednesday, December 07, 2011

1000 பேருக்கு வேலை Facebook அளிக்கிறது

சமூக இணைப்பு இணைய தளமான Facebook ற்கு. 2012ல் 1000பணியாளர்களை அது வேலையில் சேர்க்க முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து Facebook நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான sheryl sandberg, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘‘Facebook நிறுவனத்திற்கு புதிதாக மிகவும் திறமை வாய்ந்த Engineers குழுவை நியமிக்கப் போவதாகவும், Newyork தலைமை அலுவலகத்தில் இன்ஜினியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.
இன்னும் ஒரு வருடத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை 2000 ஆக உயரும்’’ என்றார்.

No comments:

Post a Comment