PDF Edit: இது ஒரு open source மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் Program.
Document ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் கோப்பை Save செய்திடவும் இந்த Program வழி தருகிறது.
இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் Graphical User Interface(GUI) வசதியைப் பயன்படுத்தி, PDF Objectகளையும் மாற்றி அமைக்கலாம்.
இந்த புரோகிராமினை Windows, Linux மற்றும் Unix இயங்குதளத்தில் இயங்கும் கணணியில் இயக்கலாம்.
தரவிறக்க சுட்டி


No comments:
Post a Comment