தேவையில்லாதவைகள் hard diskல் சேருவது போல் ரிஜிஸ்டரில் சேரும் தேவையில்லாதவைகளை நீக்க ஒரு சின்ன Software உதவி புரிகின்றது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
நமது ரிஜிஸ்டரை Backup எடுக்கும் வசதியும் உள்ளது. தற்பொழுது இது Trailer Softwareஆக தான் கிடைக்கிறது.
தரவிறக்க சுட்டி


No comments:
Post a Comment