Wednesday, January 11, 2012

Mobileஇல் இலவசமாக Facebook பயன்படுத்த




Mobileஇல் இலவசமாக Facebook பயன்படுத்த 0.facebook.com 

இதில் சில வசதிகள் மட்டுமே 
பயன்படுத்த முடியும். Photos, Videos போன்றவற்றை பார்க்க முடியாது. Photoகளை பார்க்க விரும்பினால் அதற்கு உங்கள் Mobile ஆப்பரேட்டர்கள் கட்டணம் வசூலிப்பார்கள்.


1. உங்கள் status-ஐ Update செய்யலாம்.

2. நண்பர்களின் Updates-களை பார்க்கலாம்.

3. பிடித்தவற்றை Like செய்யலாம்.

4. நண்பர்களுக்கு Message அனுப்பலாம், நமக்கு வந்திருக்கும்  Messageகளை படிக்கலாம்.


இந்த வசதி குறிப்பிட்ட Mobile Connection வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும். எந்தெந்த  Mobile Connection  வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம் என்ற பட்டியலை கீழுள்ள படத்தில் பார்க்கவும்.





இது பற்றிய ஃபேஸ்புக் தளத்தின் அறிவிப்பு: Fast and Free Facebook Mobile Access with 0.facebook.com

No comments:

Post a Comment